கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 13 செப்டம்பர், 2010

திருக்குறள் அதிகாரம் - 20 - 8

பயனில சொல்லாமை

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்

கருத்து 


அரும்பயன்களை ஆராய்ந்து 
அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், 
பெரும்பயன் விளைவிக்காத 
எந்தச் சொல்லையும் பயன்படுத்த 
மாட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.