கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

திருக்குறள் அதிகாரம் - 22 - 3

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் ல்ல பிற.

கருத்து 

பிறர்க்கு உதவி செய்து வாழும்  ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத்  
தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் 
இயலாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.