கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 7 அக்டோபர், 2010

செல்வி தர்சிக்கா பொனிபஸ்

செல்வி தர்சிக்கா பொனிபஸ்



















இன்று  தனது பத்தொன்பதாவது பிறந்ததினத்தை
இலங்கையில் உள்ள தனது இல்லத்தில் வெகு
விமரிசையாக கொண்டாடுகிறார் இவரை அப்பா,
அம்மா,தங்கை ரோஷ்ணி,அம்மப்பா,சித்தப்பாமார்,
சித்திமார்,மாமாமார்,மாமிமார்,அப்பப்பாமார்,
அப்பம்மார் ,மச்சான்மார்,மச்சாள்மார்,தங்கைமார்,
தம்பிமார்,உற்றார்,உறவினர்கள் நண்பர்கள்,
அயலவர்கள் ஆகியோர் இவரை பல கலைகளையும்
கற்று பல்வேறு செல்வங்களையும் பெற்று நீடுழி
காலம் வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் சேர்ந்து கலைக்கழகமும் இவரை
பலதரப்பட்ட சிறப்புகளையும் பெற்று பல்லாண்டு
காலம் வாழ்கவென வாழ்த்துகிறது.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.