பிறந்த நாள் வாழ்த்துகள்
செல்வி ரவீனா ரத்னகுமார்
செல்வி ரவீனா ரத்னகுமார் 11 -01 -2011 ம் திகதியன்று
தனது பதினோராவது பிறந்ததினத்தை ஜேர்மனியிலுள்ள
தனது இல்லத்தில் வெகுவிமரிசையாக கொண்டாட
உள்ளார். இவரை அப்பா அம்மா யதுசன் அண்ணா
உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் பல
கலைகளும் கற்று பல தரப்பட்ட செல்வங்களையும்
பெற்று நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் சேர்ந்து கலைக்கழகமும் வாழ்த்துகிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.