கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

செல்வன் ஜெயரூஸ் பிரதீபன்



செல்வன் ஜெயரூஸ் பிரதீபன் 
நேற்றுதனது இரண்டாவது பிறந்தநாளை
இங்கிலாந்தில் உள்ள தனது இல்லத்தில்
வெகுவிமரிசையாக கொண்டாடினார்
இவரை அப்பா,அம்மா, ஜாஸ்மின்அக்கா,
அப்பப்பா,அப்பம்மா,கெளஷிமாமி,மாமா,
சூட்டி சித்தப்பா,சித்தி உற்றார் உறவினர்கள்,
நண்பர்கள் அனைவரும் பலகலைகளும்
கற்று பலவித செல்வங்களையும்பெற்று
நீடுழிவாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் சேர்ந்து கலைகழகமும்
இவரை வாழ்த்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.