செல்வன் அகிர்தன் நகுலேந்திரன்
நாளை தனது ஏழாவது பிறந்ததினத்தை பிரான்ஸில் உள்ள தனது
வீட்டில் கொண்டாடுகிறார்.இவரைஅப்பா,அம்மா,ஆதுஸ்,அகீபன்,
அம்மம்மார்,அப்பம்மாமார், பெரியம்மார்பெரியப்பாமார்,அக்காமார்,
அண்ணாமார், தம்பிமார், தங்கைமார், மாமாமார், மாமிமார், மச்சான்மார்
மச்சாள்மார்,அத்தைமார், சித்தப்பாமார், சித்திமார், தாத்தாமார்கள்,
பாட்டிமார்கள், மற்றும்,உற்றார் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர்
இவரை பல கலைகளையும் கற்று பல செல்வங்களையும் பெற்று
நீடூழி காலம் வாழ்க என வாழ்த்துகின்றனர் இவர்களுடன் சேர்ந்து
கலைக்கழகமும் இவரை பற்பல கலைகளையும் கற்று பல்லாண்டு
காலம் நீடூழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.