கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 8 மார்ச், 2011

செல்வன் துவாரகன் துஷ்யந்தன்

orkut scraps
செல்வன் துவாரகன் துஷ்யந்தன் 
இன்று தனது பன்னிரண்டாவது பிறந்தநாளை பிரான்ஸில்
உள்ள தனது இல்லத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடு
கிறார் இவரை அப்பா,அம்மா,மதுஷன் அண்ணா,லக்ஸி,
அப்பம்மா(பிரான்ஸ்),அம்மப்பா,அம்மம்மா(ஸ்ரீலங்கா),
அத்தை,மாமா,மச்சாள்(ஜேர்மனி),அத்தை,மாமா,மச்சான்,
மச்சாள்(கனடா),சித்தப்பா,சித்தி,தம்பி(இங்கிலாந்து),
மாமா,மாமி,மச்சான்,மச்சாள் (ஸ்ரீலங்கா) ,மாமா மாமி மச்சாள் மச்சான்(பிரான்ஸ்) பெரியம்மா பெரியப்பா அக்கா (ஸ்ரீலங்கா),மாமி மச்சாள்(பிரான்ஸ்),மாமா,மாமி(பிரான்ஸ்),சித்தி(ஸ்ரீலங்கா),சித்தப்பா (சுவிற்சலாந்து)ஆகியோருடன் உற்றார் உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் பல கலைகளையும் கற்று எல்லா வித  செல்வங்களையும் பெற்று நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சேர்ந்து கலைக்கழகமும் இவரை வாழ்த்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.