கள்ளாமை
[2]
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்
கருத்து
உள்ளத்தால் குற்றமானத்தை நினைத்தாலும்
தீயதே .ஆகையால் ,பிறன்பொருளை வஞ்சகத்தால்
கொள்வோம் என்று எண்ணற்க.
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்கே உலகு".
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.