கிரிகோர் ஜோஹன் மெண்டல்
( Gregor Johann Mendel) என்ற
இவர்ஆஸ்திரிய நாட்டைச்
சேர்ந்த அகஸ்டீன் சபை
துறவியாவார்அத்துடன் இவர்
ஜூலை 20ம் திகதி 1822 ம்
ஆண்டு தொடக்கம் ஜனவரி
6ம் திகதி 1884ம் ஆண்டுவரை
மரபியல்குறித்த அடிப்படை
ஆராய்ச்சியை செய்து அதில்
வெற்றியடைந்தார் அதனால்
இவர் மரபியல் அறிவியலின்
தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
புதன், 20 ஜூலை, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.