கொய்யாமரத்தின் வேர்,இலைகள், பட்டை,
மற்றும் செங்காய் ஆகியவற்றில் மருத்துவ
குணங்கள் அடங்கியுள்ளன அத்துடன் குடல்,
வயிற்றுப்பேதி போன்ற நோய்களை குணப்ப
டுத்துகின்றன.கொய்யாமரத்தின்இலைகளை
அரைத்து காயம்(புண்) இவற்றின் மேல்தடவி
னால் விரைவில் மாறிவிடும் கொய்யாஇலை
கள் அல்சர்,பல்வலி போன்ற நோய்களை
குணப்படுத்திவிடும் கொய்யாவுக்கு சர்க்கரை
யைக் குறைக்கும் தன்மையுண்டு
மேலும்
http://dhushykalaiyuvi.blogspot.com/search/label
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.