கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

கோவா(கபேச்) பொரியல்


கோவாவில் (கபேச்சில்)காபோவைதரேற்றுசத்து 
சீனிச்சத்து நார்சத்து புரதச்சத்து உயிர்சத்து B6 C
நீர்சத்து கொழுப்புச்சத்து இரும்புசத்து சோடியம் 
ஆகிய சத்துக்கள் காணப்படுகின்றன இப்படிப்பட்ட 
கோவாவுடன் (கபேச்சுடன்)சுவையுட்டிகளான 
வெங்காயம் உள்ளி(பூண்டு ) கீறிய பச்சைமிளகாய் 
மிளகாய்த்தூள் போன்ற பல பொருட்கள் சேர்த்து 
செய்யப்பட்டது கோவா(கபேச்) பொரியல் ஆகும் 
இப் கோவா(கபேச்) பொரியல் சுத்தமானது 
சுவையானது சத்தானது ஆகும் .


தேவையான  பொருட்கள் 
கோவா(கபேச்) -500கிராம்
வெங்காயம் -3
உள்ளி(பூண்டு ) -அரைப்பாதி
கீறிய பச்சைமிளகாய் -3
மிளகாய்த்தூள் -தேவையானளவு
மேலும் 
http://dhushykalaiyuvi.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.