கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 22 நவம்பர், 2011

கிறிஸ்மஸ்அலங்காரம்ஜேர்மனி -சின்றில்பிங்கன்-1

ஜெர்மனியிலுள்ள சின்ரில்பிங்கன்
நகரத்தில் வாழ்கின்ற  கிறிஸ்தவ
மக்கள் தங்களுடைய கிறிஸ்மஸ்
தினத்தை கோலாகலமாக வரவேற்
பதிற்காகவும் தங்களுடைய அதிகள
வான மகிழ்ச்சியை தெரிவித்து
கொள்வதிற்காகவும் கிறிஸ்மஸ் தின
அலங்காரங்களைகடைகளிலும்
வீடுகளிலும் மிக மிக சிறப்புடனும்
அழகுடனும் செய்துள்ளனர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.