கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

சனி, 2 அக்டோபர், 2010

திருக்குறள், அதிகாரம் 22 - 6

ஈகை 

(6)
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் பழி .

கருத்து 

வறியவரின் கடும்பசியைப் போக்கவேண்டும்
அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப்
பொருளைப் பின்பு உதவ வேண்டிச் சேர்த்து
வைக்கும் இடமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.