தகவல் - 4
(1 )உலகிலே மிக அதிகமான நூல்களை
இயற்றியவர் அலெக்ஸாண்டர் டுமாஸ்
என்பவர் இவர் இயற்றிய நூல்களின்
மொத்த தொகை 1200 ஆகும் .
(2 )நைல் நதியின் நீளம் 6695 கிலோமீற்றர்
ஆகும்
(3)இரவு நேரங்களில் ஒட்டகம் எவ்வளவு
பசியோடிருந்தாலும் மாலை ஆறு
மணிக்கு பிறகு உணவைஉட்கொள்ளாது.
(4)பச்சோந்தியின் நாக்கு அதன் உடலின்
நீளத்தைப் போன்று இருமடங்கு பெரியது.
புதன், 30 டிசம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.