தகவல் - 3
( 1 )தென் ஆபிரிக்காவில் காங்கோ வன
விலங்குகள் சரணாலயத்தில் இருக்கும்
ப்ரீதா என்ற வெள்ளை புலி உடலில்
கோடுகள் இல்லாமலேயே பிறந்தது.
(2 )11 ம் நூற்றாண்டில் சூ ஸாங் என்ற சீன
வல்லுனர் 40 அடி உயரமானதும் நீரால்
இயங்கக் கூடியதுமான கடிகாரத்தை
வடிவமைத்தார் .
(3 ) தைவானின் ஆர்க்கிட் தீவுகளில்
வசிக்கும் சைக்ளோசா மல்மெய்
னென்ஸிஸ் என்ற சிலந்தி இனம்
தனது வலையில் உள்ள நூலால்
தன்னை போன்ற சிலந்தி உருவங்களை
செய்து இரையை பிடிக்கும் .
(4 ) குளிர் கால நித்திரையில்(தூக்கம்)
இருக்கும் ஒரு விலங்கானது தனது
உடல் நிறையில் அண்ணளவாக 40 %
வரை இழக்க வாய்ப்பு இருக்கின்றது
சனி, 19 டிசம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.