கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

ஞாயிறு, 10 ஜனவரி, 2010

பயனுள்ள சமையல் குறிப்புக்கள்-6

பயனுள்ள சமையல் குறிப்புக்கள் - 6  

(1 ) உறைப்பான   பலகாரங்களை செய்யும்
      போது மாவுடன் ஒரு குழிக்கரண்டி அளவு 
      நல்ல சூடான எண்ணையை சேர்த்து 
      குழைத்து பலகாரங்களை செய்தால் 
      பலகாரங்களின் உள்ளே மெதுமையா
      கவும் பலகாரங்களின் வெளிப்பகுதி 
      நல்ல மொறு மொறுப்பாகவும் 
      காணப்படும்.

(2 )செவன் கப் கேக்கினை செய்யும் போது 
      கயுவை(முந்திரிபருப்பு),பாதாம்பருப்பை 
      பாலில் ஊறவைத்த பின்பு அதனை
     அரைத்து  சேர்த்து செய்தால் கேக்
     சுவையாக இருக்கும் 

1 கருத்து:

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.