சைவசமயம்
பிளையார் பாடல்
(1 )ஜந்து கரத்தனை ஆணை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகந்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே
(2)பொற் சதங்கை குலுங்கவரும் பாலகணபதி
பொங்கும் இன்பம் தந்தருள்வாய் எந்தநாளுமே
தருணத்தில் நமைக்காப்பார் தருண கணபதி
சங்கடங்கள் நீக்கிவைப்பார் சதுர்த்தி கணபதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.