உலகநீதி -1
(1 )ஓதாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம்.
கருத்து
ஒருநாளும் படிக்காமல் இருக்ககூடாது.
(2)ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம்.
கருத்து
மற்றவர் மனம் நோகும்படி தீய சொற்களைப் பேசக்கூடாது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.