விடுகதைகள் -2
(4)அக்காள் விதைத்த முத்து அள்ளமுடியாத
முத்து அது என்ன?
(5)அட்டைக்கரிப் பெண்ணுக்கு உச்சந்தலை
மஞ்சள் அது என்ன?
(6) அடங்கிக் கிடப்பான்.எடுத்துக் காதில்
வைத்தால் கதை ஆயிரம் அளப்பான்
அவன் யார் ?
வெள்ளி, 1 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.