கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 21 ஜனவரி, 2010

பழமொழிகள்-5

அல்லது

முதுமொழிகள்




(16 )பேராசை பெருந் தரித்திரம்.
       
       கருத்து
      
      எல்லை கடந்த ஆசை துன்பம் தரும்.


(17 ) முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்.
      
         கருத்து
      
       விடாது முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்
       கிடைக்கும்


(18 ) மின்னுவதெல்லாம் பொன்னல்ல.


(19 )உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசாதே.

(20 )இளங்கன்று பயமறியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.