எழுத்துக்கள்
கிரந்தஎழுத்துக்கள்
18 மெய் எழுத்துக்களையும் தவிர
தற்கால தமிழில் கிரந்த
எழுத்துக்கள் உள்ளன .இவை
வட மொழிக்கலப்பினால் தமிழில்
புகுந்த எழுத்துக்களாகும் இவை
நெடுங்காலமாக தமிழில் கலந்து
காணப்படுகின்றன .
அவையாவன -
ஜ,ஸ,ஷ,ஹ,ஸ்ரீ,க்ஷ ஆகும்
திங்கள், 1 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.