கோணங்கள்
எல்லா வித கோணங்களையும் மூன்று
வகையாக பிரிக்கலாம் அவையாவன
(1)90 பாகையில் உள்ள கோணம் செங்
கோணம் எனப்படும்.
(2)90 பாகையிலும் குறைந்த கோணங்கள்
கூர்ங்கோணங்கள் ஆகும்.
(3 )90 பாகையை விட கூடிய கோணங்கள்
விரிகோனங்கள் ஆகும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.