கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வெள்ளி, 22 ஜனவரி, 2010

விடுகதைகள் - 5

விடுகதைகள்-5

(13)செம்பு நிறைய சிகப்பு முத்துக்கள்.
      அவன் யார்?

(14)உனக்குச் சொந்தமானது:ஆனால்
     உன்னை விட அதிகமாக மற்றவர்களே
     உபயோகிப்பர்.
    அது என்ன?

(15)தலையைச் சீவினால் கறுப்பு நாக்கை
    நீட்டுவான்.
   அவன் யார்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.