கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வெள்ளி, 22 ஜனவரி, 2010

தேயிலைதோட்டம்

இந்த தேயிலைத்தோட்டம் இலங்கையில் உள்ளது.
இங்கு பல  பெண்கள் தேயிலை கொழுந்துகளை
பறித்து கொண்டிருக்கின்றார்கள்.இலங்கையின் 
ஏற்றுமதி பொருட்களில் ஒன்றாக தேயிலை
காணப்படுகிறது.தேயிலையின்  ஏற்றுமதி  மூலம்
இலங்கை   அன்னிய செலவாணியை பெற்று
கொள்ளுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.