அறுகம்புல்லின் சிறப்பு-1
மிதிலாபுரி என்ற நாட்டை ஜனக
மகாராஜா என்ற அரசன் ஆட்சி
புரிந்தான் .அவன் நற்குணங்களும்
நல்லியல்புகளும் உடையவன்
ஆனால் தன்னை விட மேலான
வேறு எந்த பரம்பொருளும் இல்லை
என்ற அகந்தையுடையவனாக
இருந்தான் .அது தான் அவனிடமிருந்த
ஒரே ஒரு கூடாத குணமாகும் .
ஜனகனின் இந்த அகங்கார குணத்தை
கண்ட விநாயகபெருமாள் ஜனகனிடம்
இருந்த இக்குணத்தை நீக்கி அவனை
நல்வழிப்படுத்த திருவுளங் கொண்டார் .
பெரு நோய உடைய ஒரு அந்தணரை
போல வடிவமெடுத்து ஜனக மாகராஜனின்
அரண்மனை வாயிலை அடைந்தார் .
(தொடரும் )

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.