கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

உலக நீதி

உலகநீதி - 4
(7 )கற்றவரை ஒருநாளும் பழிக்கவேண்டாம்.
    
        கருத்து

     கற்றவரை ஒருநாளும் இகழ்ந்து பேசக்கூடாது.

(8 )மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்கவேண்டாம்

     கருத்து

    பெரியவர்களின் அறிவுரைகளை மறக்ககூடாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.