நன்னெறி -2
(1 )பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறு
பிறர்க்குதவி யாக்குபவர் பேறாம்-பிறர்க்குதவி
செய்யாக் கருங்கடல்நீர் சென்று புயன்முகத்து
பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு.
பதவுரை
பிறர்க்குஉதவி செய்யார் -பிறருக்கு உபகாரம் செய்யாத ,
கருங்கடல் நீர் - கரிய கடலின் நீரை ,
புயல் சென்று முகந்து -மேகமானது போய் கொண்டு வந்து,
பிறருக்கு பெய்யாக் கொடுக்கும் -பிறருக்கு
பெய்து
கொடுக்கும்
அதுபோல
பிறருக்கு உதவி செய்யார்
பெருஞ்செல்வம் -பிறருக்கு
உபகாரஞ்
செய்யாதவர்
உடைய
பெரிய
செல்வமானது ,
வேறு -பிறதேயாயினும்
பிறருக்கு உதவி ஆக்குபவர்
பேறு ஆம் - பிறருக்கு
உபகாரஞ்
செய்பவருடைய
செல்வமாகும் .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.