கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

புதன், 3 மார்ச், 2010

தொடர் மொழிக்கு ஓரு மொழி-1

ஓரு தொடரில் சொல்லவேண்டிய விடயத்தை ஓரு சொல்லில்பொருள் விளங்குமாறு கூறுவதையே  தொடர் மொழிக்கு ஓரு மொழி என அழைக்கப்படும். (1 ) நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்ட       தனிப் பிரதேசம்                                          (தீவு) (2)நிகழ்ச்சி ஒன்றை அறிய முதன்     முதலாக மேடையேற்றுவது                                         (அரங்கேற்றம்) (3)நூலொன்றுக்கு நூலாசிரியர் அல்லாத     வேறு ஒருவரால் எழுதப்படும் உரை                                        (அணிந்துரை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.