கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

புதன், 3 மார்ச், 2010

திருக்குறள் அதிகாரம் -5 - 4

இல்வாழ்க்கை
(4)
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை 
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

கருத்து 
பழிக்கப் பயந்து பொருளைச் சேர்த்து,
அதனைச் செலவு செய்யும் போது 
பகுத்துக் கொடுத்து உண்பதை மேற்
கொண்டால் ,அவ்வாழ்க்கையின் 
சந்ததி எப்போதும் குறைவதில்லை.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.