கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 4 பிப்ரவரி, 2010

பழமொழிகள்-7

அல்லது

முதுமொழிகள்


(26 )தன் வினை தன்னைச் சுடும்.

(27 )புயலுக்கு பின் அமைதி


(28)இளமையிற் கல்வி சிலையில் எழுத்து.

(29 )ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் .

(30 )கடுகு சிறிதானாலும் காரம் பெரிது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.