செவ்வாய், 2 மார்ச், 2010
சங்கீதம்-12
குறில்ஸ்வரம்
ஓரு ஸ்வரத்தின் குறைந்த
சுருதியை உடையது
குறில்ஸ்வரம் என
அழைக்கப்படுகிறது.
அவையாவன -
ஸ ரி க ம
ஆகும் .
நெடில்ஸ்வரம்
ஓரு ஸ்வரத்தின் கூடிய
சுருதியை உடையது
நெடில்ஸ்வரம் என
அழைக்கப்படுகிறது.
அவையாவன -
ஸா ரீ கா மா
ஆகும் .
Labels:
சங்கீதகல்வி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.