(91)அந்தரங்கம் - இரகசியம்
(92)அந்தரங்கம் - மறைபொருள்
(93)அந்தி - மாலைபொழுது
(94)அபசாரம் - குற்றம்
(95)அபயம் - அடைக்கலம்
(96)அபரபக்கம் - தேய்பிறை
(97)அபராதம் - தண்டனை
(98)அபராதி - குற்றவாளி
(99)அபாண்டம்- பழி
(100)அபாயம் - ஆபத்து
வெள்ளி, 16 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.