எங்கும் இருக்கும் ஆண்டவனே!
எம்மைக் காக்கும் இறையனே
அம்மா அப்பா ஆனவனே
அன்பு உள்ளம் கொண்டவனே
நன்றாய் உலகில் நான் வாழ
நல்ல கல்வி தந்திடுவாய்
உத்தமனாக நான் வாழ
இறைவா நீயும் அருள் செய்வாய்.
வெள்ளி, 23 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.