கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 15 ஏப்ரல், 2010

திருக்குறள் அதிகாரம் 8 -6

அன்புடைமை 

(6)
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மரத்திற்கும் அஃதே துணை

கருத்து
அறியாதவர் ,அன்பு அறத்திற்கு
மட்டுமே துணை என்பர்;ஆராய்ந்து
பார்த்தால் வீரத்திற்கும் அதுவே
துணை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.