(81)அநந்தம்- முடிவுற்றது
(82)அநாதி - தோற்றமின்மை
(83)அநாதை- திக்கற்றவன்
(84)அனுகூலம் - செயல் கைகூடல்
(85)அனுக்கிரகம் - அருள்
(86)அனுசரணை - இசைவு
(87)அனுதாபம் - இரக்கம்
(88)அந்தகன் - குருடன்
(89)அந்தகாரம் -இருள்
(90)அந்தகம் - முடிவு
வியாழன், 15 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.