(13)பல்லவி, அனுபல்லவி,சரணம் என்ற
அங்கவித்தியாசம்ற உருப்படி எது ?
(விடை -கீதம்)
(14)பக்தி உணர்வைக் கூடுதலாக
வெளிப்படுத்து உருப்படி எது?
(விடை -கீதம்)
(15)"சிவபெருமானே"என்ற கீதம்
அமைந்துள்ள ராகம் எது?
(விடை-மத்தியமாவதி)
வியாழன், 15 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.