கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 15 ஏப்ரல், 2010

படிக்க ஜெயிக்க சில ஆலோசனைகள்-7

உங்களுக்கு ஒரு பாடத்திலோ
அல்லது ஒரு பாடப்பிரிவிலோ
ஏதாவது விளங்கவில்லை என்றால்
அதனை உங்களுடைய ஆசிரியர்
உங்களுக்கு எப்படி விளங்கப்படுத்துவாரோ
அதனைப்போல நீங்களே உங்களுக்கு
சத்தமாக திரும்ப திரும்ப விளங்கப்
படுத்துங்கள் அப்படி நீங்கள் செய்யும்
போது உங்களுக்கு அந்த பகுதி
நன்றாக விளங்கிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.