இது தான் எல்லோருக்கும் வருகின்ற
முதலாவது சந்தேகமாகும்.நீங்கள்
தொடர்ந்து ஓரு மணித்தியாலங்கள்
படிக்கலாம்.ஆனால் திடீரென உங்கள்
உடைய மூளை சோர்வு அடைந்ததைப்
போல உங்களுக்கு தோன்றினால் 5 -10
நிமிடங்கள் ஓய்வு எடுத்து விட்டு
தொடர்ந்து படிக்கலாம் (எவ்வளவு
மணித்தியாலங்கள் என்பது அவரவர்கள்
உடைய திறமையையும் பாடத்திட்டம்,
பரீட்சை ஆகியவற்றை பொறுத்தது )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.