அனுபல்லவி சரணம் என்ற
அங்கங்களுடன் கூடியஉருப்படி எது ?
விடை - பதம்
(2)பல்லவி,அனுபல்லவியுடன்,சரணம்
பல்வேறு தாதுக்களைக் கொண்டதாக
அமைந்திருக்கும் உருப்படி எது ?
விடை - ஸ்வரஜதி
(3)அப்பியாச கானத்தைச் சேர்ந்த உருப்படி
எது ?
விடை - ஸ்வரஜதி ,அலங்காரம்,கீதம்
ஆகிய மூன்றும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.