தொடர்ச்சி அரசன் கூறியதை கேட்ட காவலாளி
அரண்மனையின் தானியக்கிடங்கு
இருக்கும் இடத்திற்கு சென்றான்.
அதன் பின்பு அங்கு கணக்குகளை
பார்த்துகொண்டிருக்கும் கணக்கு
பிள்ளையிடம் "ஜயா" அரசர்
என்னிடம் "அந்தணரின் பசியை
நான் போக்கவேண்டும்" ஆகவே
நீ தானியக்கிடங்கினுள் இருக்கும்
இடத்திற்கு சென்று அங்கு இருக்கும்
கணக்குப்பிள்ளையிடம் நான்
கூறியதாக கூறி அந்தணரின் பசிக்கு
பரிமாற போதுமான அளவு உணவினை
தயாரிக்க தேவையான சகல ´
பொருட்களையும் கணக்குப் பிள்ளை
இடம் பெற்றுக் கொண்டு வந்து
சமையல் செய்யும் இடத்தில்
கொடுத்து உடனடியாக கொடுத்து
சமையல் செய்து எடுத்து வந்து
அந்தணருக்கு பரிமாறு கூறினார்.
ஆகவே நீங்கள் எனக்கு தேவை
யான சகல சமையல் பொருட்க
ளையும் உடனே தாருங்கள். நான்
உடனடியாக அந்தணருக்குரிய
உணவினை சமைக்க தேவையான
பொருட்களை கொண்டு சென்று
கொடுக்க வேண்டும் என்றான்
இதைக்கேட்ட கணக்குப்பிள்ளை
திகைத்தார் .
தொடரும்
வெள்ளி, 30 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.