(62)அடைக்கலம் - சரண்புகல்
(63)அணங்கு - பெண்தெய்வம்
(64) அணி - ஆபரணம்
(65)அணை - அணைக்கட்டு
(66)அண்மை - சமீபம்
(67)அண்டம் - உலகம்
(68)உலகம் - முட்டை
(68)உலகம் - முட்டை
(69)அண்டர் - தேவர்
(70)அண்ணல் - சிறந்தோன்
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்கே உலகு".
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.