கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

திசைச் சொற்கள் -3

ஒல்லாந்து மொழிச் சொற்கள் 
(1)   இலாச்சி 
(2)   உலாந்தை 
(3)   கக்கூஸ் 
(4)   கந்தோர் 
(5)   கேத்தில் 
(6)   சக்கடத்தார் 
(7)   சாக்கு 
(8)   துட்டு 
(9)   தொலுக்கு
(10) தோம்பு 
(11) தோப்பு 
(12) நொத்தாரிசு 
(13) பிசுக்கால் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.