கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 3 மே, 2010

தேவாரங்கள் - 1 (இந்துசமயம்)

பிள்ளையார்
(1)
கலைநிறை      கணபதி       சரணம் சரணம்
கஜமுக              கணபதி        சரணம் சரணம்
தலைவனின் இணையடி சரணம் சரணம்
சரவண              பவகுக         சரணம் சரணம் 
சிலைமலை    யுடையவ   சரணம் சரணம் 
சிவசிவ              சிவ சிவ     சரணம் சரணம் 
உலைவரு     மொருபரை  சரணம் சரணம் 
உமைசிவ       அம்பிகை      சரணம் சரணம் 
முடியா            முதலே         சரணம் சரணம் 
முருகா            குமரா             சரணம்   சரணம் 
வடிவேல்        அரசே            சரணம்   சரணம் 
மயிலூர்           மணியே       சரணம்   சரணம் 
அடியார்க்        கெளியாய்   சரணம்    சரணம் 
அரியாய்          பெரியாய்     சரணம்    சரணம் 
கடியாய்           கதியே           சரணம்    சரணம் 
கந்தா                 சரணம்          சரணம்    சரணம்               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.