கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 3 மே, 2010

தகவல் - 30

பாலைவன தங்கம்

கலகாரி பாலைவனப் பகுதியில் கற்றாழை
வகையைச் சேர்ந்த "ஸோபா"என்ற தாவர
இனம் காணப்படுகிறது. இது வரலாற்றுக்கு
முந்தைய காலத்தைச் சேர்ந்தது இது 6 அடி
உயரமுள்ள முட்கள் நிறைந்தது புளிப்பு
சுவை உள்ளது கலகாரி பாலைவனப்
பகுதியில் வசித்த பழங்குடி மக்கள் உயிர்
பிழைப்பதிற்காக  இந்த "ஸோபா"வை
நம்பியிருந்தனர்.

 தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.