கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

புதன், 5 மே, 2010

திருக்குறள் அதிகாரம் 10 - 6

இனியவை கூறல்

(6)
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின் .

கருத்து

பிறருக்கு நன்மை பயக்கும் சொற்களை
ஆராய்ந்து இனிமையாகச் சொல்வான்
ஆயின்  (அவனுக்கு)பாவங்கள் குறைய
அறம் பெருகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.