கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

புதன், 5 மே, 2010

எதிர்கருத்துச் சொற்கள் - 20

(191)ஒளி - இருள்
(192)ஒளித்தல் - வெளிப்படல்
(193)ஒறுத்தல் - அருளல்
(194)ஒறுப்பு - மலிவு
(195)ஒற்றுமை - வேற்றுமை
(196)ஒற்றை - இரட்டை
(197)ஒன்று - பல
(198)ஒன்றுதல் - பிரிதல்
(199)ஓங்குக - ஆழ்க
(200)ஓடு - நில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.