செய்ந்நன்றி அறிதல்
(7)
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.
கருத்து
தம்மிடத்துண்டான துன்பத்தைப்
போக்கியவரின் நட்பை எழு
வகைப் பிறப்பிலும் மறக்காமல்
போற்றுவோர் பெரியோர்.
ஞாயிறு, 16 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.