(401)ஈதல் - கொடுத்தல்
(402)ஈர்ப்பு - இழுப்பு
(403)ஈமம் - சுடுகாடு
(404)ஈழம் - இலங்கை
(405)ஈறு - முடிவு
(406)ஈனம் - குறைபாடு
(407)ஈனல் - கதிர்
(408)ஈன்றாள் - தாய்
(409)உகந்தது - பிரியமானது
(410)உகிர் - நகம்
ஞாயிறு, 16 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.