கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 17 மே, 2010

திருக்குறள் அதிகாரம் 11 - 8

செய்ந்நன்றி அறிதல் 

(8)
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று

கருத்து

ஒருவர் முன்செய்த உதவியை மறப்பது
தருமம் அன்று ;அவர் செய்த தீமையை
அப்பொழுதே மறத்தல் அறமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.