(411)உகைத்தல் - செலுத்துதல்
(412)உக்கிரம் - மூர்க்கம்
(413)உக்கிரம் - கொடுமை
(414)உச்சவரம்பு - மேல் எல்லை
(415)உசாவுதல் - ஆராய்தல்
(416)உச்சி - தலைநுனி
(417)உடல் - தேகம்
(418)உடல் - மெய்
(419)உடற்றல் - வருத்தல்
(420)உடு - நட்சத்திரம்
திங்கள், 17 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.